மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் வினாடிக்கு 26,000 கனஅடியாக அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 26,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை வினாடிக்கு 15,740 கனஅடி தண்ணீர் வந்த நிலையில் தற்போது 26,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

Related Stories:

More