கோடநாடு வழக்கில் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷுக்கு நவ.8 வரை நீதிமன்ற காவல்..!!

உதகை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோருக்கு நவம்பர் 8 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டிருக்கிறது. கோடநாடு வழக்கில் போலீஸ் விசாரணைக்கு பின் தனபால், ரமேஷ் உதகை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். கனகராஜ் சகோதரர் தனபாலிடம் 11 நாட்களும், ரமேஷிடம் 10 நாட்களும் போலீஸ் விசாரணை நடத்தியது.

Related Stories: