×

அகமத்நகர் மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க மகாராஷ்டிரா அரசு உத்தரவு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் அகமத்நகர் மாவட்ட அரசு மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு மாநில அரசு நிதி அறிவித்துள்ளது. அதன்படி உயிரிழந்த 11 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க மகாராஷ்டிரா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அகமத்நகர் மாவட்ட அரசு மருத்துவமனையின் ஐ.சி.யூ. பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.


Tags : Government of Maharashtra ,Ahmadnagar Hospital , Ahmednagar Hospital, Fire, Funding, Government of Maharashtra
× RELATED தீ விபத்தில் இறந்த 10 குழந்தைகளின்...