×

நிதி மோசடி வழக்கு: மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக்கை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

மும்பை: மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நிதி மோசடி வழக்கில் கைதான அனில் தேஷ்முக்கை நீதிமன்ற காவலில் வைக்க மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

Tags : Maharashtra ,minister ,Anil Deshmukh , Maharashtra Minister Anil Deshmukh, court guard
× RELATED மகாராஷ்டிராவில் கிராமப்புற...