திருவாரூர் கமலாலயக் குளத்தின் 4 கரைகளிலும் திருச்சி என்.ஐ.டி. குழுவினர் ஆய்வு..!!

திருவாரூர்: திருவாரூர் கமலாலயக் குளத்தின் 4 கரைகளிலும் திருச்சி என்.ஐ.டி. குழுவினர் ஆய்வு செய்தனர். திருச்சி என்.ஐ.டி. கட்டடக் கலைநுட்ப குழு பேராசிரியர்கள் அறிக்கை சமர்ப்பித்த பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: