'காவல் நிலைய இருப்பு சாட்சிகளை பயன்படத்தக்கூடாது': சென்னை மாநகர காவல் ஆணையருக்கு ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் ஆணை

சென்னை: காவல் நிலையங்களில் உள்ள இருப்பு சாட்சிகளை பயன்படத்தக்கூடாது என்பதற்கான உறுதியான நடவடிக்கை தேவை என்று சென்னை மாநகர காவல் ஆணையருக்கு ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2015ல் திருவொற்றியூர் காவல்நிலைய காவலர் செல்வகுமாரை ஆயுதங்களால் தாக்கியாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இருப்பு சாட்சி பிறழ் சாட்சியாக மாறும்போது, விசாரணையில் வெளிவராத பல சம்பவங்கள் வெளிவந்துள்ளன என்று நீதிபதி தெரிவித்தார்.

Related Stories: