நாடு முழுவதும் ரூ.4,500 கோடிக்கு பட்டாசு விற்பனை: தமிழ்நாடு பட்டாசு, கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை: நாடு முழுவதும் ரூ.4,500 கோடிக்கு பட்டாசு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பட்டாசு, கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.250 கோடி வரை பட்டாசு விற்பனையாகியுள்ளது என்று சங்கத்தின் தலைவர் கணேசன் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More