பரமத்திவேலூர், சேலம், ஏற்காடு பகுதியில் பெய்த கனமழையால் திருமணிமுத்தாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு

சேலம்: பரமத்திவேலூர், சேலம், ஏற்காடு பகுதியில் பெய்த கனமழையால் திருமணிமுத்தாறு ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருமணிமுத்தாறு ஆற்றில் வெள்ளப் பெருக்கால் பரமத்தி காந்திநகர் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

Related Stories:

More