டெல்லியில் ஜெ.பி. நட்டா தலைமையில் பாஜக தேசிய செயற்குழு நாளை ஆலோசனை

டெல்லி: பாஜக தேசிய செயற்குழு கூட்டம் ஜெ.பி. நட்டா தலைமையில் நாளை டெல்லியில் நடைபெறுகிறது. கூட்டடிஹல் பாஜக ஆட்சி செய்யும் மாநில முதல்வர்கள் உள்பட பல முக்கிய தலைவர்கள் நேரடியாக பங்கேற்கின்றனர். பாஜக மாநில தலைவர்கள் கட்சியின் தலைமை அலுவலகங்களில் இருந்து காணொலி மூலம் பங்கேற்கின்றனர்.

Related Stories: