தீபாவளி பண்டிகையையொட்டி அரசு விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக மாநிலம் முழுவதும் 2,278 வழக்குகள் பதிவு

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி அரசு விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக மாநிலம் முழுவதும் 2,278 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்யப்பட்டதில் இதுவரை 2,200 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: