சென்னையில் உள்ள அமமுக தலைமையகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் டி.டி.வி. தினகரன் ஆலோசனை

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமையகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் டி.டி.வி. தினகரன் ஆலோசனை நடத்தி வருகிறார். முதல் நாளான இன்று கட்சி அமைப்பு ரீதியாக 31 மாவட்டங்களுக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

Related Stories: