×

66 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம்: முதல் அபாய எச்சரிக்கை விடுத்தது பொதுப்பணித்துறை

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை நீர்மட்டம் 66 அடியை எட்டியதால் முதல் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. வைகை அணை கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.


Tags : Vaik , 66 feet, Vaigai Dam, first danger warning
× RELATED கேரளா மாநிலம், வைக்கத்தில் தந்தை...