×

தமிழகத்தில் அதிகபட்சமாக கடலூர் குறிஞ்சிப்பாடியில் 16 செ.மீ. மழை பதிவு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் அதிகபட்சமாக கடலூர் குறிஞ்சிப்பாடியில் 16, சிதம்பரத்தில் 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சேலம் தம்மம்பட்டியில் 10, நெய்வேலி, பெலந்துறையில் தலா 9, புவனகிரியில் 8, தரங்கம்பாடியில் 7 செ.மீ. மழை பதிவாகியிருந்தது.


Tags : Tamil Nadu ,Cuddalore Kurinjipadi , Tamil Nadu, Rain, Cuddalore Kurinjipadi, Meteorological Center
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து