தமிழ்நாட்டில் ஹஜ் யாத்திரை புறப்பாடு மையங்களை அதிகரிக்க ஒன்றிய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்..!!

மதுரை: தமிழ்நாட்டில் ஹஜ் யாத்திரை புறப்பாடு மையங்களை அதிகரிக்க ஒன்றிய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஹஜ் யாத்திரை புறப்பாடு மையங்கள் 21ல் இருந்து 10 ஆக குறைக்கப்பட்டன. தற்போதும் அதே எண்ணிக்கையில் ஹஜ் புறப்பாடு மையங்களை தொடர்வது பொருத்தமல்ல என்றும் சு.வெங்கடேசன் எம்.பி. குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories: