×

வல்லூர் அனல்மின் நிலையத்தில் கொதிகலன் பழுது காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

வல்லூர் : வல்லூர் அனல்மின் நிலையத்தில் கொதிகலன் பழுது காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 1-வது அலகில் கொதிகலனில் ஏற்பட்ட கசிவு காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது.


Tags : Impact of 500 MW power generation due to boiler repair at Vallur Thermal Power Station
× RELATED தமிழ்நாட்டில் இதுவரை அரசுப் பள்ளி,...