சென்னை கோயம்பேட்டில் வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி பற்றி விழிப்புணர்வு செய்தார் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன்

சென்னை: சென்னை கோயம்பேட்டில் வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி பற்றி ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்ட எல்.முருகன் மக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டதையும் பார்வையிட்டார். 2வது தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் தாமாக முன்வந்து எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Related Stories:

More