ஜம்மு-காஷ்மீரில் 1000 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி.: மாவட்ட நிர்வாகம் தகவல்

காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் 1000 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஜம்மு மாவட்டத்தில் அதிகபட்சமாக 659 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளார்.

Related Stories:

More