வேலூர் அருகே சிறுமியின் வீட்டு நபர்களால் தாக்கப்பட்ட காதலன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

வேலூர்: வேலூர் சாய்நாதபுரம் பகுதியில் சிறுமியின் வீட்டு நபர்களால் தாக்கப்பட்ட காதலன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 15 வயது சிறுமியை காதலித்ததால் அவரது குடும்பத்தினர் பிளேடால் அறுத்ததில் காயமடைந்த இளைஞர் இறந்துள்ளார். 

Related Stories:

More