×

நாமக்கல் பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.4.70 ஆக நிர்ணயம்

நாமக்கல்: நாமக்கல் பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.4.70 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு முட்டை விலை 10 காசு உயர்ந்து ரூ.4.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags : The purchase price of eggs in Namakkal farms has been increased by 5 rupees to Rs. 4.70
× RELATED வெப்ப அலை அதிகமாக இருப்பதால் பள்ளிகளை...