×

தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி நீர்வரத்து 10,000 லிருந்து 23,000 கன அடியாக உயர்வு

தருமபுரி: தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி நீர்வரத்து 10,000 லிருந்து 23,000 கன அடியாக உயர்ந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை, கர்நாடக அணைகளில் நீர்திறப்பு அதிகரிப்பால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.


Tags : Biligundulu ,Tamil Nadu , Cauvery water level rises to 10,000 to 23,000 cubic feet at Pilikundulu on Tamil Nadu border
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...