ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காரில் வைத்து கஞ்சா விற்பனை செய்த அரசன் ராய், பூபாலன் மருது ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர்களிடமிருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More