கோடநாடு வழக்கில் கனகராஜின் சகோதரர் தனபால் 10 நாள் காவல் முடிந்து குன்னுர் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்

நீலகிரி: கோடநாடு வழக்கில் கனகராஜின் சகோதரர் தனபால் 10 நாள் காவல் முடிந்து குன்னுர் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். காவல்துறை தரப்பில் கூடுதல் விசாரணைக்கு அனுமதி கேட்ட நிலையில் மேலும் ஒருநாள் அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: