லஞ்ச ஒழிப்புத்துறை பறிமுதல் செய்த ரூ.1.58 கோடி மதிப்புள்ள நகைகளை திரும்ப தரக்கோரிய மனு தள்ளுபடி

சென்னை: லஞ்ச ஒழிப்புத்துறை பறிமுதல் செய்த ரூ.1.58 கோடி மதிப்புள்ள நகைகளை திரும்ப தரக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கிய சுற்றுச்சூழல்துறை அதிகாரி பாண்டியனின் மனைவி லதாவின் மனு தள்ளுபடி செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

More