திருவாரூர் மாவட்டத்தில் மழை காரணமாக பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை ஆட்சியர் நேரில் ஆய்வு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் மழை காரணமாக பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை ஆட்சியர் காயத்ரி நேரில் ஆய்வு செய்துள்ளார். நெற்பயிர் பாதிக்கப்பட்ட வைப்பூர் பகுதியில் வேளாண்துறை இயக்குனர் அண்ணாதுரையும் நேரில் பார்வையிட்டனர்.

Related Stories: