முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக வரும் 8-ம் தேதி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்.: அண்ணாமலை

சென்னை: முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக வரும் 8-ம் தேதி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: