×

தேக்கடியிலிருந்து முல்லைப் பெரியாறு அணைக்கு அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான குழுவினர் படகில் பயணம்

தேக்கடி: தேக்கடியிலிருந்து முல்லைப் பெரியாறு அணைக்கு அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான குழுவினர் படகில் பயணம் மேற்கொண்டனர். அமைச்சர் துரைமுருகனுடன் பொதுப்பணித் துறை அதிகாரிகளும் உடன் சென்றுள்ளனர். மெயின் அணை, பேபி அணை, 13 ஷட்டர் பகுதி கேலரி பகுதிகளுக்கு அமைச்சர் ஆய்வு செய்துள்ளார்.


Tags : Minister ,Duryumurugan ,Mull Periaru dam , A delegation led by Minister Thuraimurugan travels by boat from Thekkady to Mullai Periyar Dam
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...