ஊக்கத்தொகை வழங்காததால் பழனி முருகன் கோயிலில் மொட்டையடிக்கும் ஊழியர்கள் போராட்டம்

பழனி: ரூ.5,000 மாத ஊக்கத்தொகை வழங்காததால் பழனி முருகன் கோயிலில் மொட்டையடிக்கும் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கோரிக்கை பேட்ஜ் அணிந்து மேட்டை அடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories:

More