×

மரக்காணம் அடுத்துள்ள நல்லம்பாக்கம் கிராமத்தில் வீட்டின் சுவர் இடிந்து பெண் உயிரிழப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்துள்ள நல்லம்பாக்கம் கிராமத்தில் வீட்டின் சுவர் இடிந்து பெண் உயிரிழந்துள்ளார். கனமழை காரணமாக சுவர் இடந்து விழுந்ததில் முத்துலட்சுமி(51) என்பவர் உயிரிழந்துள்ளார்.


Tags : Virtue , Marakaanam , women , death
× RELATED பள்ளிகள் திறந்ததும் நல்லொழுக்க வகுப்பு: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல்