பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைப்பு

டெல்லி: பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை அந்தந்த மாநில அரசுகள் குறைந்துள்ளன. உத்தரப்பிரதேசம், கர்நாடகா, கோவா, புதுச்சேரி, மணிப்பூர், சிக்கிம், திரிபுரா மாநிலங்களில் வாட் வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பீகார் மாநிலத்திலும் வாட் வரி குறைக்கப்பட்டுள்ளது.

Related Stories: