குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், அரியலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.: வானிலை மையம் தகவல்

சென்னை: குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், அரியலூர் பெரம்பலூர், கடலூர், சேலம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று மிக கனமழை தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More