ஜம்மு நோவ்ஷேராவில் உள்ள ராணுவ முகாமில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடும் பிரதமர் மோடி

ஜம்மு : ஜம்மு நோவ்ஷேராவில் உள்ள ராணுவ முகாமில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாடி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை பிரதமர் மோடி கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: