புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைப்பு.: முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்து முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி அரசு அறிவித்துள்ள வரி குறைப்பின் மூலம் பெட்ரோலுக்கு ரூ.12.85-ம் டீசலுக்கு ரூ.19-ம் குறைந்துள்ளது.

Related Stories: