டி20 உலகக்கோப்பை: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

துபாய்:  டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் எடுத்தனர். இதனையடுத்து 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.

Related Stories:

More