இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நியூசிலாந்து அணி உடனான தொடரிலிருந்து ராகுல் டிராவிட் பயிற்சியாளராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More