பதுக்கி வைக்கப்பட்டிருந்த 42 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்: போலீசார் விசாரணை

நாமக்கல்: கொல்லிமலை, புதுசத்திரம் ஆகிய பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 42 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. உரிமமின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 42 நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: