காவலருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிப்பது தொடர்பாக அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை: காவலருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. 2-ம் நிலை காவலர்கள் முதல் தலைமை காவலர் வரையிலான போலீசாருக்கு வாரத்தில் ஒரு நாள் ஒய்வு என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Related Stories:

More