×

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு ரத்தை எதிர்த்து தமிழக அரசு மேல்மேறையீடு செய்யும்.: அமைச்சர் பொன்முடி

சென்னை: வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு ரத்தை எதிர்த்து தமிழக அரசு மேல்மேறையீடு செய்யும் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவை பொறுத்து இடஒதுக்கீட்டில் கல்லூரிகளில் இடம் கிடைத்தவர்களுக்கான நிலை தெரியவரும். மேலும் பல்வகை தொழில்நுட்ப கல்லூரி தேர்வுகள் டிச.8-ம் தேதி தொடங்கும் என அவர் கூறியுள்ளார்.


Tags : Tamil Nadu Government ,Vannyans ,Minister ,Bonnamai , Government of Tamil Nadu will appeal against cancellation of 10.5% reservation for Vanni: Minister Ponmudi
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...