பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு அரசு வேலையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு அரசு வேலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். மாரியப்பன் தங்கவேலுக்கு குரூப்-1 பணிக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர்  வழங்கினார். தமிழ்நாடு காகித ஆலையின் மார்க்கெட்டிங் பிரிவில் மாரியப்பன் தங்கவேலுக்கு துணைமேலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories:

More