மொழி சிறுபான்மையினருக்கு பிரதிநிதித்துவம் அளித்து மாநில சிறுபாண்மை ஆணையம் மாற்றியமைப்பு

சென்னை: மொழி சிறுபான்மையினருக்கு பிரதிநிதித்துவம் அளித்து மாநில சிறுபாண்மை ஆணையம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.  மாநில சிறுபாண்மை ஆணையத்தில் மொழி சிறுபான்மையினரையும் சேர்த்து அரசாணை வெளியீடப்பட்டுள்ளது. ஆணையத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 9-ல் இருந்து 13 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related Stories: