தீபாவளி பண்டிகையை ஒட்டி முக்கிய ரயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பிற்காக மொத்தம் 1900 போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், மதுரை, திருச்சி, கோவை, சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: