×

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகை பூ கிலோ ரூ.2000-க்கு விற்பனை

மதுரை: தீபாவளி பண்டிகையையொட்டி மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகை பூ கிலோ ரூ.2000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் கிலோ ரூ.800-க்கு மல்லிகை பூ விற்ற நிலையில் மழையால் வரத்து குறைந்ததால் விலை உயர்ந்துள்ளது. வழக்கமாக 5 டன் மல்லிகை பூ சந்தைக்கு வரும் நிலையில் மழையால் ஒரு டன் வரை மட்டுமே வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Tags : Madurai Maattavani Flower Market , Jasmine flower sold for Rs. 2000 per kg at Madurai Maattavani Flower Market
× RELATED மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு..!!