பழனி முருகன் கோயிலில் உற்சவ நிகழ்வு, சூரசம்ஹார நிகழ்வில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.: ஆட்சியர் அறிவிப்பு

பழனி: பழனி முருகன் கோயிலில் உற்சவ நிகழ்வு, சூரசம்ஹார நிகழ்வில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று ஆட்சியர் அறிவித்துள்ளார். பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நாளை முதல் 10-ம் தேதி வரை கந்த சஷ்டி திருவிழா நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மட்டுமே அனுமதிக்கப்படுவர் என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More