டி20 உலகக்கோப்பை: நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

அபுதாபி: உலகக்கோப்பை டி20யில் நமீபியா அணிக்கு 190 ரன்களை வெற்றி இலக்காக பாகிஸ்தான் அணி நிர்ணயித்தது. அபுதாபியில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நமீபியா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.

Related Stories:

More