ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா உள்பட 12 பேருக்கு தயான் சந்த் கேல் ரத்னா விருது

டெல்லி: ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா உள்பட 12 பேருக்கு தயான் சந்த் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 13ல் டெல்லியில் நடைபெறும் விழாவில் 12 வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More