×

வரும் செமஸ்டர் தேர்வுகள் நேரடி எழுத்துத் தேர்வாக நடத்தப்படும்: அண்ணா பல்கலை. அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் வரும் செமஸ்டர் தேர்வுகள் நேரடி எழுத்துத் தேர்வாக நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இறுதியாண்டு, தொலைதூரக் கல்வி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள், internal, practical, viva-vorce உள்ளிட்டவை நேரடியாக நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Anna University , Semester Exams, Anna University. , Notice
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...