தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் வே.துரைமாணிக்கம் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

சென்னை: தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான வே. துரைமாணிக்கம் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியுள்ளார். சென்னையிலுள்ள இல்லத்தில் வே. துரைமாணிக்கம் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Related Stories:

More