டி20 உலகக்கோப்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி 84 ரன்களில் ஆல் அவுட்

அபுதாபி: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் வங்கதேச அணி 84 ரன்களில் ஆல் அவுட் ஆகியுள்ளது. அபுதாபியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 18.2 ஓவரில் 84 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

Related Stories: