பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக சோனியா காந்திக்கு கடிதம்

சண்டிகர்: பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். காங்கிரசில் இருந்து விலகும் கடிதத்தை சோனியா காந்திக்கு அமரீந்தர் சிங் அனுப்பினார். காங்கிரசில் இருந்து விலகிய அமரீந்தர் சிங் புதுக்கட்சி தொடங்கினார். பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சியை அமரீந்தர் சிங் தொடங்கியுள்ளார்.

Related Stories:

More