இடைத்தேர்தல் நடந்த 4 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரசுக்கு கிடைத்த வெற்றி மக்களின் வெற்றி: மம்தா பானர்ஜி பெருமிதம்

கொல்கத்தா: இடைத்தேர்தல் நடந்த 4 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரசுக்கு கிடைத்த வெற்றி மக்களின் வெற்றி என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி  தெரிவித்துள்ளார். வெறுப்பு அரசியலை புறம் தள்ளி, வளர்ச்சி மற்றும் ஒற்றுமையை தேர்ந்தெடுப்பார்கள் என்று மம்தா பானர்ஜி  கூறியுள்ளார். மக்களின் ஆசியோடு மேற்கு வங்கத்தை மேல்நிலைக்கு கொண்டு செல்வோம் என்று மம்தா பானர்ஜி உறுதியளித்துள்ளார். 

Related Stories: