×

ஆப்கன் தலைநகர் காபுலில் உள்ள ராணுவ மருத்துவமனையில் குண்டுவெடிப்பு: 19 பேர் பலி

காபுல்: ஆப்கன் தலைநகர் காபுலில் உள்ள ராணுவ மருத்துவமனையில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். 50 பேர் படுகாயமடைந்துள்ளனர். குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடம் அருகே துப்பாக்கிச்சூடும் நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Kabul , Afghan, Kabul, military hospital, bombing
× RELATED ஆப்கானிஸ்தானில் 13 வயதிற்கு மேல் பெண்கள் பள்ளிகளுக்கு செல்ல தடை